En Uyire


Song: En Uyirae
Artiste(s): Bombay Jayashree / Karthik / K.S. Chitra
Lyricist: Rohini
Composer: Achu
Album: Maalai Pozhuthum Mayakkatthile

En uyire, en uyire
Vaa aruge, aaruyire
En uyire, en uyire
Vaa aruge, aaruyire

Aeno en ullam, ketka maruppathu
Unai unai thaane naadiyathe
Kaatru kalainthathu, kaatchi marainthathu
Ithu enna maayam anbe
Nee irunthaal

En uyire, en uyire
Vaa aruge, aaruyire

Unnaale anbe unnaale, en niyale ennai vilagiyathe
Aen vanthaayi dhaaham, aen thanthaayi
Pogayile nencham vidi nilame
Siru mazhayin thuliyaaga varuvaayi
Intha mounam ennai eritthidavae
Kaatthiruppaen anbe, uyir aatharame

Aeno en ullam, ketka maruppathu
Unai unai thaane naadiyathe
Kaatru kalainthathu, kaatchi marainthathu
Ithu enna maayam anbe
Nee irunthaal

En uyire, en uyire

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

என் உயிரே, என் உயிரே
வா அருகே, ஆருயிரே

என் உயிரே, என் உயிரே
வா அருகே, ஆருயிரே

ஏனோ என் உள்ளம், கேட்க மறுப்பது
உன்னை உன்னை தானே நாடியதே
காற்று கலைந்தது, காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே
நீ இருந்தால்

என் உயிரே, என் உயிரே
வா அருகே, ஆருயிரே

உன்னாலே அன்பே உன்னாலே, என் நியலே என்னை விலகியதே
ஏன் வந்தாய் தாஹம், ஏன் தந்தாய்
போகையிலே நெஞ்சம் விடி நிலமே
சிறு மழையின் துளியாக வருவாயி
இந்த மௌனம் என்னை எரித்திடவே
காத்திருப்பேன் அன்பே, உயிர் ஆதாரமே

ஏனோ என் உள்ளம், கேட்க மறுப்பது
உன்னை உன்னை தானே நாடியதே
காற்று கலைந்தது, காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே
நீ இருந்தால்

என் உயிரே, என் உயிரே

Leave a comment